வணக்கம் !

பாரிஸ் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபை உங்களை அன்போடு வரவேற்கிறது !

Paris Seventh-Day Adventist Tamil Church is delighted to welcome you on its website !

L'Eglise Adventiste du Septième Jour Tamoule de Paris est heureuse de vous accueillir sur son site !

பாரிஸ்
ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபை

சனிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனைகளுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம் !

ஓய்வு நாள் பள்ளி – 9:30 a.m

தெய்வீக  ஆராதனை – 11:00 a.m

திருச்சபைக்கு வரும் வழி

திருச்சபை போதகரின்
முன்னுரையை படிக்க 

எழுந்திரு ! பிரகாசி !
இயேசு வருகிறார்!

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அதி சீக்கிரத்தில் இருக்கிறதென்று ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்கள் முழுமையாக நம்புகிறார்கள். செய்யும் பாவங்களிலிருந்து மனம் திரும்பவும் தேவன் கொடுத்திருக்கிற ஊழிய பணியை விரைவாக செய்து முடிக்க காலம் சமீபமாயிட்டேன்று நம்புகிறார்கள். அவ்வன்னமாக கடைசிக்கால வாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆயத்தம் ஆகலாம் !

மேலும் தெரிந்துக்கொள்ள

எங்கள் திருச்சபையின் குழு

பாரிஸ் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் குழு

போதகர் எலியோனாய் ராழாவோனா

சபை போதகர்

அன்னியேல் அன்ழ்

பணியாற்றும் சபை மூப்பர்

எபிநேசர் அதிரூபராஜு

பணியாற்றும் சபை மூப்பர்

தர்மராஜா கந்தசாமி

சபை மூப்பர்

எங்களை தொடர்புக்கொள்ள 

உங்கள் மனதில் உள்ளதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் !
சபையின் தொடர்பு இலாக்காவின் பொறுப்பாளர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கிறார்கள் !